அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

இன்றைய அரசியல் நிலைமை மற்றும் மலையக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நுவரெலிய Golf கழகத்தில் இன்று நடைபெற்றது.

தொழிலாளர் தேசிய சங்க சிரேஷ்ட ஆலோசகர் வி.புத்திரசிகாமணி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தொழிலாளர் தேசிய சங்க பிரதிநிதிகள் , அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினரும் சங்க உப தலைவருமான சிவாநந்தன், நுவரெலிய பிரதிநேயர் யதர்ஷனா மற்றும் நுவரெலிய பிரதேச சபை உறுப்பினர் யோகா ஆகியோருடன் அமெரிக்க தூதுவராலயத்தின் பிரதி அமெரிக்க தூதுவர் மார்ட்டின் கெலி, ஜுவானா எச். பிரிட்செட், அரசியல் விசேசத்துவர் நஸ்ரின் மரிக்கா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 


Recommended For You

About the Author: Editor