லங்கைகக்கு அனுப்பப்பட்ட பொதி! அதிர்ச்சியில் அதிகாரிகள்

பெல்ஜியத்திலிருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் வைத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளது.

சுங்க பிரிவிற்கு கிடைக்க பெற்ற தகவலையடுத்து குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொதி கொழும்பு – முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பொதியில் 1961 ஐஸ் ரக போதைப்பொருள் வில்லைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor