11 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

பொலிஸ் விசேட அதிரடிப்பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 11 பேர் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சேவைக்காலம் மற்றும் திறமை அடிப்படையில் பதவி உயர்வுக்காக இடம்பெற்ற நேர்க்காணலில் பெற்றுக் கொள்ளப்பட்ட மதிப்பெண்களின் படி இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor