எதிர்வரும் 48 மணி நேரத்தில் தீர்க்கமான பல தீர்மானங்கள்

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு முக்கியமானதும், தீர்க்கமானதுமான தீர்மானங்கள் பலவற்றை எடுக்கவுள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று இரவு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்


Recommended For You

About the Author: Editor