சுவிஸ் சூரிச் நகரில்”ஒருத்தி”திரைப்படம்

சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் நேற்றைய தினம் “ஒருத்தி” திரைப்படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டது.

பல கலைஞர்களின் ஆக்கங்கள் வெளிப்பாடுகள் பார்வையாளர் அரங்கை நிறைத்தது.இவ் திரைப்படத்திற்க்கு அனுசரணை வழங்கிய சுவிஸ்” நாதன் கடை , சிவா ட்ராவல்ஸ்” ஆகிய வர்த்தக நிறுவனங்களுக்கும் நன்றி.

இந்த திரையிடலை சாத்தியமாக்கிய  சுவிஸ் வாழ்  காரைநகர் மக்களுக்கும் காரை சங்க உறுப்பினர்களுக்கும் நன்றிகளை நிர்வாகம் தெரிவித்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Recommended For You

About the Author: Editor