அதிர்ச்சியில் ஐ. தே. க – காரணம் ரணிலின் பெறாமகளா?!

ரணில் விக்கிரமசிங்கவின் பெறாமகளும் TNLடிவியின் இயக்குனருமான இஷினி விக்கிரமசிங்க, கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு நேரடி ஆதரவினை தெரிவித்துள்ளார்.

இஷினி விக்கிரமசிங்க, மங்கள சமரவீரவின் செயலாளராகவும் டெம்பிள் ட்ரீயின் மூத்த உறுப்பினராகவும் இருந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தையான “ஷானும்” (ரணிலின் சகோதரர்) கோத்தபாய அவர்களுக்கு ஆதரவு வழங்க முன்வருவார் என குறிப்பிட்டுள்ளார்


Recommended For You

About the Author: Editor