புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

யாழ் தென்மராட்சி கொடிகாமம் புத்தூர்ச் சந்தி முதல் சாவகச்சேரி வரையான தானியங்கி ஒளி, ஒலி சமிக்ஞைகள் தொடர்சியாக இயங்கி வண்ணம் உள்ளது.

புகையிரதம் வரும் நேரம் தவிர்த்தும் இயங்கிய வண்ணம் உள்ளதால் அவதானமாக கடவையினைக் கடக்கவும்.


Recommended For You

About the Author: Editor