யாழில் 12 வயதுச் சிறுவர்கள் இருவரை 2 நாட்களாக காணவில்லை!

யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவர்கள் இருவரை கடந.த இரு நாட்களாக காணவில்லை முறையிடப்பட்டுள்ளது என்று தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அளவெட்டி அழுக்காய் பகுநியில் குருக்கல் கிணற்றடிக்கு அண்மையில் வசிக்கும் குறித்த இரு சிறுவர்களும் வியாழக்கிழமை காலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் நேற்று முன்தினமும் நேற்றுக் காலையும் பெற்றோரும் உறவுகளும் இணைந்து பல இடங்களிலும் தேடுதல் நடாத்தியுள்ளனர்.
இந்த நிலையில் காணாமல் போனதாக தேடப்பட்ட இரு சிறுவர்களில் ஒருவர் மன்னா்ஐச் சேர்ந்தவர் உறவினர் வீட்டில் தங்கி நின்று கல்வி கற்று வந்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor