யாழில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து!!

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த போக்குவரத்து சபை பஸ்ஸிற்கு பின்னால் வந்த ஹயஸ் வான் முந்தி செல்ல முற்பட்ட பஸ்ஸுடம் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் இருபாலையில் மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை. எனினும் வானின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.


Recommended For You

About the Author: Editor