யேர்மனி நடைபெற்ற நிருத்திய நாட்டியாலயம்

புலம்பெயர் தேசத்திலே அறுபத்துநாங்கு கலையாகிய பரதக் கலையை 30 வருட அகவைகள் இடைவிடாது சாதனையின் மேல் சாதனையாக புரிந்த வாழ்க்கையாக,வளமாகக் கொண்டு செல்லும் நிருத்திய  நாட்டியாலய மாணவர்கள் வெகு சிறப்பாக கலை நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
பல மாணவ செல்வங்களை நல்வழிப்படுத்தியமைக்கு எமது நல்வாழ்த்துக்கள்.
மேலும் நிருத்திய  நாட்டியாலயம் பல வருடங்கள் வளர்ந்து செல்ல தமிழ் அருள் இணையம் மனம் மகிழ்ந்து வாழ்த்துகின்றது.

Recommended For You

About the Author: Editor