போதைப்பொருட் ,வெடிப்பொருள் கண்டறிய அதிநவீன உபகரணம்

750 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க, போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்களை சீனா அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளதுடன்,

அவற்றை சீன தூதுவர் Chang Xueyuan இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.


Recommended For You

About the Author: Editor