நல்லாட்சி அரசும் அடைக்கலநாதனின் துரோகமும்!

பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் இந்த முறை உகண்டா  நாட்டிலே நடைபெறுகிறது.இந்த பொதுநலவாய  நாடுகளின் கூட்டத்தொடரில் சபாநாயகருக்கு  பதிலாக செல்வம் அடைக்கலநாதன கலந்து கொண்டார்
இவ்வாறான கூட்டத்தொடர்களில்  தமிழ் பாரளுமன்ற உறுப்பினராகிய செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டத்தன் மூலம் இலங்கை தமிழருக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் எவ்விதமான பிரச்சனைகள் இல்லை என்பதனை சர்வதேசத்திற்கு தெரிவித்து விட்டது நல்லாட்சி அரசு
இதேவேளை தமிழ் மக்களின் நீதியையும் மறந்து வருகின்றது நல்லாட்சி அரசு
இந்த இராஐதந்திரம் புரியாமல் நம்ம செல்வண்ணை பட்டு பீதாம்பரத்துடன் கூட்டத்தொடரில் பங்கு பற்றி வருகின்றார்

Recommended For You

About the Author: Editor