ரஜினி, கமலுக்கு அரசியல் வேண்டாம்..

நடிகர் கமல் ஏற்கனவே அரசியல் கட்சி துவங்கி நடத்தி வருகிறார், ரஜினியும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என உறுதியாக அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அளித்துள்ள பேட்டியில் ரஜினி, கமல் ஆகியோருக்கு அரசியல் வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

“ரஜினி, கமல் ரெண்டு பேருக்கும் என்னோட வேண்டுகோள் ஒண்ணுதான். அரசியல் வேண்டாம். It’s Not worth it.” என விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் நடித்தார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

என் சொந்த தொகுதியிலேயே பணத்தால் என்னை தோற்கடித்துவிட்டார்கள் என அரசியலில் உள்ள பிரச்சனைகள் பற்றி சிரஞ்சீவி பேசியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor