விமர்சனங்களுடன் முடிந்த யேர்மன் தமிழர் ஆடை ஆலங்கார விழா

யேர்மனி வூப்பெற்றால் நகரில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் ஆடை அலங்கார அணிவகுப்பு இடம்பெற்றது.
இதில் முற்று முழுதாக மறைமுகமாக விளம்பர நிகழ்வாக அமைக்ததாக விமர்சிக்கின்றார்கள்.இன்று எமது இனம் படும் துன்பங்களுக்கு மத்தியில் இவ்வாறான சீரழிந்த நிகழ்வு தேவையானதா ??என்ற கேள்வி பல தரப்புகளின் மத்தியில் சலனமாகிறது. தனிநபர் இலாப நோக்காக கொண்ட நிகழ்வா??
என்பது தெரியவில்லை.இதில் கலந்து கொண்ட நூற்றுக்கு  மேற்ப்பட்ட இளையவர்கள் கலந்து கொண்டார்கள் .இவ்வாறான களியாட்ட நிகழ்விற்க்கு பங்கேற்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் விடுதலை சார்ந்த நிகழ்வுகளில் பங்கேடுக்காதது ஒரு கவலைக்குரிய விடயம் ஆகும் . பாரிய பங்கு பெற்றோர்களும் தமிழ் தலைமைகள் சார்த பல அமைப்புளுமே காரணமாகும்.

Recommended For You

About the Author: Editor