7 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக 7 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் சார்பாக நால்வரும், சுயேட்சை குழு சார்பாக மூவரும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி முதல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது


Recommended For You

About the Author: ஈழவன்