பெரமுனவுடன் 19 கட்சிகள் கூட்டு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, 19 அரசியல் கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: ஈழவன்