பருத்தித்துறையிலும் நினைவேந்தல்.

யாழ். பருத்தித்துறை பகுதியில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்