நல்லூரை வந்ததடைந்தது நடைபயணம்

தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேறவும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த சனிக்கிழமை வவுனியாவில் ஆரம்பமான நடைபயணம் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூரை வந்தடைந்தது.

குறித்த நடைபயணம் நேற்றைய தினம் யாழ்.நாவற்குழி சந்தியை வந்தடைந்த நிலையில் இன்றைய தினம் காலை நாவற்குழி சந்தியில் இருந்து நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தை நோக்கி வந்ததடைந்தது.  ,

Recommended For You

About the Author: ஈழவன்