நள்ளிரவு முதல் ரயில்வே வேலை நிறுத்தம்!

ரயில்வே தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor