பிரபல நடிகை கொடுத்த போஸ்

தோனி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் செம்ம பேமஸ் ஆனவர் கியாரா அத்வானி.

இவரை தான் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

இந்நிலையில் இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் கப்பர் சிங் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர் சென்ற இடத்தில் ஒரு போஸ் கொடுத்துள்ளார்

அந்த போஸ் பார்த்து ரசிகர்கள் ஏன் மிக மோசமாக கிண்டல் செய்து வருகின்றனர், அப்படி என்ன போஸ், எதற்காக கிண்டல் செய்கிறார்கள், என்பதை நாங்கள் சொல்வதை விட நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்..

 


Recommended For You

About the Author: Editor