பாதுகாப்பு பணியில் முப்படைகள் – வர்த்தமானி வெளியீடு.

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கமைய நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பின்படி, அனைத்து மாவட்டங்கள் மற்றும் அதனை அண்டிய உள்ளூர் நீர்நிலைகளிலும் பொது ஒழுங்கை பாதுகாக்க முப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்