வீட்டில் டப்பிங் திரையரங்கம் அமைக்கும் அஜித்

நடிகர் அஜித், தனது இல்லத்தில் சொந்தமாக டப்பிங் திரையரங்கம் ஒன்றைக் கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இனிவரும் படங்களுக்கான டப்பிங் பணிகள் அனைத்தும் இந்த புதிய டப்பிங் திரையரங்கில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது


Recommended For You

About the Author: ஈழவன்