திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற எமி.

நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்துள்ளது. இவர் இயக்குநர் விஜய் இயக்கிய ‘மதராஸப்பட்டினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.

அதன்பின்னர் பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடத் திரையுலகங்களில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தொழிலதிபர் ஜார்ஜ் பணயிவ்டௌவுடன் திருமண நிச்சயம் ஆன நிலையில், எமி ஜாக்சனுக்குத் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

எமி ஜாக்சன – ஜார்ஜ் தம்பதியினர், குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனப் பெயர் வைத்துள்ளனர்.

தற்போது இந்த ஒளிப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்