தாயகம் சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்குதல். ஈழவன் — September 23, 2019 comments off நீதிமன்ற உத்தரவை மீறி உடலம் தகனம் செய்யப்படுவதை கண்டித்த சட்டத்தரணி சுகாஸ் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடாத்தினர். அதனை கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.