
நீர் வெறுப்பு நோய் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகின்றது.
நீர் வெறுப்பு நோய் தடுப்பு வாரம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.
இந்த காலப்பகுதிக்குள், நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.