Hauts-de-Seine மாவட்டத்தில் இருந்து – இல்-து-பிரான்சுக்கான பேரழகி!!

இவ்வருடத்துக்கான இல்-து-பிரான்ஸ் அழகி Hauts-de-Seine மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Hauts-de-Seine மாவட்டத்தின் Montrouge நகரில் இருந்து Evelyne de Larichaudy என்பவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  சனிக்கிழமை இரவு இந்த அழகி போட்டி Dammary-les-Lys நகரில் இடம்பெற்றுள்ளது. இதில் 23 வயதுடைய இவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக Alice Querette மிஸ் இல்-து-பிரான்சாக இருந்தார்.
Evelyne de Larichaudy  கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்றதுடன் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
தற்போது இல்-து-பிரான்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் வரும் டிசம்பர் 14 ஆம் திகதி இடம்பெற உள்ள ‘மிஸ் பிரான்ஸ்’ அழகிப்போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.

Recommended For You

About the Author: Editor