‘நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால் நீதிமன்றத்தை நாடுவோம்’

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறையை திருத்தாமல் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாத்திரம் ஒழிப்பதற்கு அரசாங்கம் தயாராகினால் அதற்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்லபோவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டியவில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor