சாரதிகளே எச்சரிக்கை !

இலங்கையில் வாகன போக்குவரத்து குற்றங்களை கண்டுபிடிக்க அதி நவீன தொழில்நுடபத்தை பயன்படுத்த இலங்கை பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் முக்கிய இடங்களில் டிஜிட்டல் தொழிநுட்பத்துடன் கூடிய கெமராக்களை வைத்துள்ளனர்.

போக்குவரத்து வீதிமிறல் காராணமாக குறித்த நடவடிக்கை பொலிஸ் உயர் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor