
காலியில் பெய்து வரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மாவட்டத்தின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. மழை காரணமாக, பொல்பகொட பகுதியில் உள்ள யம்கடமுல்ல வீதி வெள்ளத்தால் முற்றிலுமாக மூழ்கியது.
இது தவிர, இன்னும் பல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.