மருதங்கேணியில் வெங்காய செய்கை முற்றாக பாதிப்பு!

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவின் குடத்தனை கிராமத்தில் பருவமழையால் வெங்காய செய்கை முற்றாக பாதிப்பு.
மழையில் நனைந்த வெங்காயம் அழுகும் நிலையில்.இதனால் வறுமை நிலையில் இருக்கும் விவசாயிகள் மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor