யாழ்ப்பாணம் வருகிறது தர்ஷிகாவின் சடலம்!!

கனடா ரொறன்ரோவில், கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா ஜெகநாதனின் சடலம் தாயகத்துக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்க்ஷிகாவின் நெருங்கிய உறவினர் யாரும் கனடாவில் இல்லாத நிலையில், உடலத்தைப் பொறுப்பேற்று தாயகத்துக்கு அனுப்புவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவருகின்றன.

தர்ஷிகாவின் குடும்பத்தினர், நண்பர்கள் சார்பில் ரொறன்ரோவைத் தளமாகக் கொண்டியங்கும் இரு அமைப்புக்கள் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor