அடைமழை குடா நாடு முழுவதும்!!

நாட்டில் அனேகமான இடங்களில் பரவலாக அடைமடை பொழிந்து வருகின்றது.

அந்தவகையில் இன்றுஅதிகாலை முதலே யாழ் குடா நாடு முழுவதும் அடை மழை பொழிந்து வருகிறது.

நீண்ட நாட்களின் பின்னர் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்வதால் குடா நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor