வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (18) காலை 8 மணிமுதல் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்