கொச்சிக்கடை அந்தோனியரிடம் ஆசி பெற்ற மோடி!!

கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் அங்குஇருந்து புறப்பட்ட மோடி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று அங்கு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்னார்.


Recommended For You

About the Author: Editor