ஜனாதிபதி தேர்த்தல் திகதி இரண்டு கிழமைகளில்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் அறிவிக்க முடியும் என, எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, இன்று (16) தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்