தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

சென்னையில் தங்கத்தின் விலையானது சமீப காலமாக வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த நிலையில் தற்போது விலைக் குறைவடைந்துள்ளது.

இதன்படி நேற்று (சனிக்கிழமை) ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 3612 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், ஒரு பவுன் 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சவரனுக்கு 696 ரூபாய் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor