புத்தளத்தில் விபத்து – 15 பேர் படுகாயம்

புத்தளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புத்தளம், மதுரங்குளி பகுதியிலேயே இந்த விபத்து நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த 15 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

0Shares

Recommended For You

About the Author: ஈழவன்