அல்ப்ஸ் மலையின் முத்து

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு நகரமான Annecy ஜெனீவா நகரில் இருந்து 34 Km தூரத்தில் அமைந்துள்ளது ரோமானியர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்நகரம் Annecyஏரியை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ளது .

இயற்கை சூழலோட மைந்த பசுமை நகரமாக பாதுகாத்து வருகின்றனர். பசுமை , தூய்மை, அமைதி , பாதுகாப்பு கொண்ட கோடைகால சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

நகரங்கள் இயற்கைக்கு இடையூறு இல்லாமல் கட்டமைக்கப்பட வேண்டும்.

இல்லையேல் நகர வாழ்வு நரக வாழ்வாகவே வாழ்ந்து முடிக்கப்படும்.
இயற்கையை பாதுகாப்போம்

 


Recommended For You

About the Author: Editor