பிகில் இசைவெளியீடு 19ஆம் திகதி

விஜய் நடிப்பில் உருவாகிவரும் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை  படக்குழு அறிவித்துள்ளது.

ஏர்.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பெண்கள் காற்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: ஈழவன்