எரிபொருள் விலை குறைப்பு

எரிபொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாயாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல்  2 ரூபாயாலும், சுப்பர் டீசல் 2 ரூபாயாலும்  விலை  குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றருக்கு – ரூ.136 ஒக்டேன் 95 ரக பெற்றோல்  லீற்றருக்கு – ரூ.161 சுப்பர் டீசல்                            லீற்றருக்கு- ரூ.132  ஆகும்.


Recommended For You

About the Author: ஈழவன்