அபார திறமையால் வியக்கவைக்கும் சிறுவன்!!

3D ஓவியங்களை தத்துரூவமாக வரைந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

வினோத் என்ற இளைஞனின் கலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

கலர் பென்சில்களை பயன்படுத்தி தத்துரூபமான ஓவியங்களை வரைந்து திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் செலவிட்ட நேரம் 52 மணித்தியாலங்களாகும்.


Recommended For You

About the Author: Editor