மாலை மழை பெய்யலாம்

கிழக்கு, ஊவா , வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் இன்று (10) மாலை தொடக்கம் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் 75 மி.மீ க்கு அதிகமானளவில் மழை வீழ்ச்சி பதிவாகுமென்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கி.மீ ​வரை வீசுமென்றும் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்