பாலிதக்கு விளக்கமறியல்

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பிரதியமைச்சர் பாலித தேவபெரும உள்ளிட்ட ஐந்து பேரை இம்மாதம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்