பாரிஸ் இரவு பேரூந்தில் கலாட்டா

பாரிஸ் பிரான்சில் இருந்து சத்துறுவில் செல்லும் இரவு பேரூந்தில் கலாட்டா

பாரிஸ் செல்லசாரில் இருந்து நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டு சத்துறுவில் செல்லும் N152 இரவு நேர பேரூந்தில் ஒருவர் மதுவை குடித்தவண்ணமும், புகைத்தவண்ணமும் காணப்பட்டார் ஒருவர்.

இதனால் பயணிகளுக்கு அசௌசரியம் ஏற்பட்டது உடனடியாக ஒட்டுணர் மற்றும் நடத்துணர் சென்று குடிக்கவேண்டாம் என தடுத்தும் கேட்காது அங்கிருந்த பயணிகளுடனும் முறன் பட்டதுடன் தேவையற்ற அனாகரிகமான வார்த்தைகளை பயன்படுதீதியும் திட்டிக்கொண்டிருந்தார்.

இதனால் நீண்டநேரம் பொலிசார் வர சென்றதால் பயணிகள்அனைவரும் நீண்ட நேரம் அவரின் அடாவடியையும் தேவையற்ற வார்த்தை பிரயோகத்தையும் கேட்கவேண்டி வந்ததுடன் பயணிகள் செல்ல வேண்டிய நேரத்திற்கு குறித்த இடத்திற்கு செல்லமுடியாது அவஸ்தைப்பட்டனர்.

காரணம் இரவு நேரப் பேரூந்து மணித்தியாலத்திற்கு ஒன்றே பயணிக்கும்

இதனால் 1 மணி நேரத்திற்கு பின் பொலிசார் வந்து இறக்கி விட்ட பின்பே மீண்டும் பேரூந்து பயணமானது

 


Recommended For You

About the Author: Editor