தெற்காசிய உயா்ந்த கோரம் மீது மின்னல் தாக்குதல்

தெற்காசியாவில் மிக உயா்ந்த கோபரமான “தாமரை தடாகம்” மீது மின்னல் தாக்கும் காட்சியை இலங்கையை சோ்ந்த புகைப்பட கலைஞா் ஒருவா் தத்துரூபமாக புகைப்படம் பிடித்துள்ளாா்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வரைலாக பரவிவருகின்றது. குறித்த புகைப்படக்கலைஞா் மின்னல் தாக்கும் காட்சியை புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்தபோது தற்செயலாக இந்த காட்சி படமாகியுள்ளது.

ஆசியாவில் மிகவும் உயரமான கட்டடமாக தாமரை கோபுரம் மாறியுள்ளது. பல பில்லியன் டொலர் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கட்டடம் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor