அதிபா் அச்சுறுத்துகிறாா்..! பிரதி அதிபர்

வவுனியா மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அதிபா் அச்சுறுத்தியதாக தொிவித்து பிரதி அதிபா் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாா்.

கல்லூரி அதிபர், பிரதி அதிபரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியமையால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு பிரதி அதிபர் மயக்கமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor