வீடு கையளிப்பு

வலிகாமம் கிழக்கு ஊரெழுவில் செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தில் நிா்மானிக்கப்பட்ட ”பொக்கணை கிராமம்” 274 ஆவது (மாதிாிக் கிராமம்) இன்று (2019.09.09) காலை 8.00 மணியளவில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித்பிரேமதாச அவா்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இங்கு 19 குடும்பங்களுக்கான வீடுகள், நீர் மற்றும் மின்சார வசதி, உள்ளகப் பாதை வசதி, பிரவேசப் பாதை வசதி என்பனவற்றுடன் அமைக்கின்றது..

நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர், வலி.கிழக்கு பிரதேச செயலர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், என். சரவணபன் , அரச அதிகாரிகள் , பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்