கவின் கூறிவரும் ஸ்ட்ரேட்டஜியை வனிதா செய்து காட்டி அப்ளாஸ்

பிக்பாஸ் வீட்டில் கவின் கூறிவரும் ஸ்ட்ரேட்டஜியை வனிதா செய்து காட்டி அப்ளாஸ் வாங்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், நண்பர்களுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன் என்று கூறி மற்றவர்களை நாமினேட் செய்து வருகிறார்.

மற்றவர்களும் தனது நண்பர்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் இருந்து விலகிய வனிதா, என்னால் முடியவில்லை நான் விட்டுக்கொடுத்து விடுகிறேன் என்று கூறி விலகி விடுகிறார். இதேபோல் தர்ஷனும் விளையாடாமல் கால் வலிப்பதாக கூறி பாதியிலேயே கிளம்பி விடுகிறார்.

செய்து காண்பித்த வனிதா இதனால் எந்த போட்டியுமே இல்லாமல் வெற்றி பெறுகிறார் லாஸ்லியா. இதனை பார்த்த நெட்டிசன்கள் கவின் இதுவரை சொல்லி வந்ததை வனிதா, இப்போது செய்து காண்பித்துவிட்டார். இதனால் கவினுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் வனிதா என புகழ்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

டோட்டல் வேஸ்ட் இப்படி பண்றதுக்கு பேசாம லாஸ்லியாவுக்கே டைட்டில் கொடுத்து விடுங்க.. இன்னொரு தடவ அந்த டாஸ்க் நடந்து இருந்தா சூப்பர்.. இல்ல, லாஸ்லியா தான் இந்த வார கேப்டன்னு சொன்னா, டோட்டல் வேஸ்ட் என்கிறார் இந்த நெட்டிசன்.

வனிதா முடிவு சரியானது வீட்டில் இருக்க பிடிக்கல, நம்ம கேப்டன் ஆனா நாமினேட் பண்ண முடியாதுன்னு வனிதா எடுத்த முடிவு சரியானது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நாமினேட் பண்ண முடியாது கக்கூஸ் ரசிகர்கள் எல்லோரும் ஹேப்பியாக இருப்பார்கள். அப்பாடா இந்த வாரம் நம்ம கக்கூஸ்லியா நாமினேட் பண்ண முடியாது.. இதுல எனக்கு வேணாம்னு சீன் வேற என்கிறார் இந்த நெட்டிசன்.


Recommended For You

About the Author: Editor