லக்கிலேன்ட் தயாரிப்புக்களை புறக்கணிப்போம்!

புலிகள் மக்களை கொன்றார்கள்; அவர்கள் அழிக்கப்பட்ட நாளே எனக்கு முக்கியமான நாள்: கோட்டாவின் நிகழ்வில் முரளிதரன்!

இப்படியானவர்களுக்கு என்ன செய்யலாம்? வெறுமனே முகப்புத்தகத்தில் நாலு கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டால் இவர்கள் திருந்திவிட மாட்டார்கள். இவர்களுக்கு வலிக்க வேண்டுமாக இருந்தால் இவரகளுக்க விளங்கக்கூடிய மொழியில் சொல்ல வேண்டும்.

அதாவது முத்தையா முரளிதரனுக்கு சொந்தமான லக்கிலேன்ட் தயாரிப்புக்களை வட கிழக்கில் உள்ள தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

இப்படி செய்தால் வருமானம் பாதிக்கப்படும் போது அது எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது என்பதை இவர்களை உணர வைக்கும். இன்றே லக்கிலேன்ட் தயாரிப்புக்களை புறக்கணிப்போம்.

Recommended For You

About the Author: Editor