
புதுடில்லி : ரஜினி மக்கள் மன்றத்தின், ‘பாபா முத்திரை’ சின்னம், தங்கள் நிறுவனத்தின், ‘லோகோ’வைப் பார்த்து, காப்பி அடிக்கப்பட்டு உள்ளதாக, மும்பையைச் சேர்ந்த, ஒரு நிறுவனம் கூறியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக சமீபத்தில் அறிவித்ததில் இருந்தே, அவரது, ‘பாபா முத்திரை’ சின்னமும் பிரபலமாகி வருகிறது.